செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்!

ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்!

Published on

spot_img
spot_img

அமெரிக்க – சான் பிரான்சிஸ்கோ நகர் நேக்கி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்திய விமானம் என்ஜின் கோளாறு காரணமாக  தரையிறக்கப்பட்டது.

இந்த விமானம் ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்ட நிலையில்  மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய முறை……

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று...

வெற்றிகரமாக தரையிறங்கிய ஜப்பானிய விண்கலம் ……

சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும்...

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது…..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனது மனைவியின் சகோதரியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் தங்கையான பாதிக்கப்பட்ட...

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் தொடர்பில் அமெரிக்கா கவலை ……

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்ததற்கு அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து...

More like this