செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஊரடங்குச் சட்டம் தொடர்பிலான அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான அறிவிப்பு!

Published on

spot_img
spot_img

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

ஏப்ரல் 22ம் திகதி  வெளியிடப்படும் தலைவர் 171 படத்தின் டீசர்…

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் வரும்...

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா …….

மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59...

புனரமைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் …….

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு...

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகை …….

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் சுகாதார துவாய்களை (sanitary napkins) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் புதிய...

More like this