செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள். திருடியபோது போலீசார் துரத்த மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள். திருடியபோது போலீசார் துரத்த மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

Published on

spot_img
spot_img

தங்கையிடம் தங்க நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று கம்பளை பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 11 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

காலிமுகத் திடலுக்கு அருகாமையில் அதிநவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி திறப்பு ……

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்தியாவுக்கு...

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனானது …..

திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ்...

வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் ……

அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக...

மாரடைப்பு காரணமாக தெல்லிப்பளை மகாஜன பெண் உப அதிபர் மரணம் …….

மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு...

More like this