செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

Published on

spot_img
spot_img

வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை நெருங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 25 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் குறித்த புயல் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பூரிக்கு தெற்கு தென் கிழக்கே 680 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் படிப்படியாக வலுவிழக்க கூடும் எனக் கூறப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

IPL (2024) அரங்கில் இன்றைய போட்டி தொடர்பான விபரம் …..

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்றைய தினம் ஒரு போட்டி மாத்திரமே நடைபெறவுள்ளது. இரவு...

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் …..

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய்...

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு …..

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர்...

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய முறை……

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று...

More like this