செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஇந்திய அணியை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா

இந்திய அணியை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா

Published on

spot_img
spot_img

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி Mitchell Starc இன் வேகத்தில் தடுமாறி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெறும்.

Latest articles

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…….

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று...

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும்……

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவ்வாறு ஆதரவு வழங்கப்படுமாயின் ஜனாதிபதி...

வடமேல் மாகாண ஆளுநர் பதவிக்கு முன்மொழியப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி…..

தென் மாகாண ஆளுநர் பதவிக்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வகிக்கும் வடமேல் மாகாண...

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் விசேட சோதனை…….

நுகர்வோர் சேவை அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க கொழும்பு காலிமுகத்திடல், அளுத்கடை...

More like this