செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவரை நீக்கினார், ரிஷி சுனக்

இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவரை நீக்கினார், ரிஷி சுனக்

Published on

spot_img
spot_img

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்தவர் நதிம் ஸகாவி. இவர் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தின் கருவூலத்துறை தலைவராக இருந்தார். அப்போது இவர் கோடிக்கணக்கில் வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது பிரதமர் ரிஷி சுனக் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நதிம் ஸகாவியை நீக்கி, ரிஷி சுனக் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக ஸகாவிக்கு, சுனக் எழுதிய கடிதத்தில், தனது அரசு ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம் என குறிப்பிட்டு இருந்தார்.

Latest articles

காலிமுகத் திடலுக்கு அருகாமையில் அதிநவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி திறப்பு ……

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்தியாவுக்கு...

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனானது …..

திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ்...

வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் ……

அனுமதி பெற்று இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக...

மாரடைப்பு காரணமாக தெல்லிப்பளை மகாஜன பெண் உப அதிபர் மரணம் …….

மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு...

More like this