செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

Published on

spot_img
spot_img

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடைய பூசாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணையில் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ……..

உயிர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடங்களை விசாரிப்பதற்காக ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு...

சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள்……

நேற்று (17) பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக வந்த...

பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்…….

ஆறுகளின் கரையோரங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வலி மாசுப்பாட்டால் வன விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்...

கனடாவின் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது…..

கனடாவில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற மிகப்...

More like this