[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கைஹோமாகம ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Published on

spot_img
spot_img

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அமைச்சரவையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஹோமாகம ஆதார வைத்தியசாலையை மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலை தற்போது அதிவேக வீதிக்கு அருகில் அமைந்துள்ள வைத்தியசாலையாகவும், ஹோமாகம பிரதேசத்தில் கல்வி நிலையமாகவும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் பல்வேறு பீடங்கள் உட்பட பெருமளவிலான அரச நிறுவனங்கள் அமைந்துள்ளன.

அத்துடன், பிரதேசத்தின் சனத்தொகையை விட அதிகமானோருக்கு சேவைகளை வழங்கும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படுகின்ற சேவைகளுக்கு மேலதிகமாக, எலும்பியல், சிறுநீரகம், இதயநோய் போன்ற பல விசேட வைத்திய சேவைகளும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையினால் வழங்கப்படுவதுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலை அவிசாவளைக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள பிரதான வைத்தியசாலையாக இருப்பதால், அ. போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான சட்டப் பின்னணியை அமைத்தல், தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்று மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வைத்தியசாலையின் வசதிகளை மேலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. .

எதிர்காலத்தில் ஹோமாகம பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது விளையாட்டுப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இது பாரிய சேவையை வழங்கும் என்பதால், இந்த செயற்பாடுகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜயருவன் பண்டார உட்பட வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.

Latest articles

‎mostbet Com Sports Betting On The App Store</tg

‎mostbet Com Sports Betting On The App StoreIn Mostbet live, all matches are along with...

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi Saytı</tg

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi SaytıTətbiqdən istifadə edərək oyunçular...

Make Money With Mostbet</tg

Make Money With MostbetFollow the link in the letter to your individual cabinet where...

20bet Magyarország Hivatalos 20bet Bejelentkezési Website Link

20bet Magyarország Hivatalos 20bet Bejelentkezési Website Link"20bet App Felülvizsgálata ᐈ Link A Letöltéshez MagyarországonContentEt...

More like this

‎mostbet Com Sports Betting On The App Store</tg

‎mostbet Com Sports Betting On The App StoreIn Mostbet live, all matches are along with...

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi Saytı</tg

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi SaytıTətbiqdən istifadə edərək oyunçular...

Make Money With Mostbet</tg

Make Money With MostbetFollow the link in the letter to your individual cabinet where...