Homeஉலகம்ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவை ஆரம்பம்

ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவை ஆரம்பம்

Published on

ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவையை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆல்ப்ஸ் மலை தொடரின் Matterhorn சிகரம் வழியாக ஸ்விட்சர்லாந்தின் Zermatt மட்டும் இத்தாலியின் Cervinia.பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த கேபிள் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 3,900 மீட்டர் தொலைவில் பனி சூழ்ந்த மலை பிரதேசத்தில் பயணிக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 1 மணி நேரத்தில் 1300 பேர் வரை பயணம் செய்யலாம்.

ஒரு கேபிள் காரில் 28 பேர் வரை அமரும் வகையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 9 ஸ்டேஷன்கள் இடம் பெற்றுள்ளன. அங்கு மலையேற்றம், மலை சறுக்கு, கோல்ப் விளையாட வசதிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த பயணம் மறக்க முடியாத நினைவுகளை தருவதாக தெரிவித்தனர்.

சாகச விரும்பிகளுக்கு இந்த பயணம் உற்சாகத்தை தந்தாலும் இது காலநிலை மாற்றத்துக்கு எதிரானது என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this