நெல்லை டவுண் மாதாபூங்கொடி தெருவில் சாப்டர் பள்ளி NCC ஆசிரியர், மாணவர்களுடன் உணவு வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மிதந்து வந்த உடலை மீட்டுள்ளனர். இறந்தவர் நேற்று மாலை மழை வெள்ளத்தில் காணாமல் போன கிருஷ்ணபேரியை சேர்ந்த கடல்கனி என்பது தெரியவந்துள்ளது.