வெட்டு காயங்களுடன் ஆண்ஒருவரின் சடலம் மீட்பு!

0
71

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள மயானத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகு எருவில் பிரதேசத்தினை சேர்ந்த க.இராதாகிருஸ்ணன் என்ற 65வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here