கிளிநொச்சி- உதயநகர் பகுதியில் நேற்று 28 பிற்பகல் இடம்பெற்ற விசித்திர சம்பவம்,
உதயநகரில் படிக்கும் 22 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார், அந்த பையன் போதைக்கு அடிமையாகி இருப்பதையும் அறிந்ததும், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காதலன் போதையில் தனது சகாக்களுடன் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரது தாய் மற்றும் தம்பியை அடித்துவிட்டு தனது காதலியை ஆட்டோவில் ஏற்றி சென்றுவிட்டார்,
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை காலை இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.