Homeஇந்தியாவீட்டு கிணற்றில் திடீரென ஊற்றெடுக்கும் பெட்ரோல் -ஆச்சரியத்தில் மக்கள்

வீட்டு கிணற்றில் திடீரென ஊற்றெடுக்கும் பெட்ரோல் -ஆச்சரியத்தில் மக்கள்

Published on

வீடொன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெட்ரோல் ஊற்றெடுப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்தே தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது.

இவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிலிருந்து கசிந்து இந்த கிணற்றில் ஊற்றெடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

முறைப்பாட்டை அடுத்து வீட்டிற்கு வந்த எரிபொருள் நிலைய நிர்வாகத்தினர் கிணற்றை மூடியுள்ளனர்.அத்துடன் கிணற்றில் பெட்ரோல் ஊற்றெடுப்பது தொடர்பில் நிபுணர் குழுவும் ஆய்வு மேற் கொண்டுள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this