[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கைவிவசாயிகளுக்கு 40 லிற்றர் டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு 40 லிற்றர் டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை

Published on

spot_img
spot_img

கடந்த வருட பருவத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இந்த வருடம் விவசாயத்தை ஆரம்பிக்கும் வகையில் ஹெக்டேருக்கு 40 லீற்றர் டீசல் இலவசமாக வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் விவசாயிகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் நேற்று வழங்கப்பட்டன.

அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்த வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த எரிபொருள் மானியம் வளவ வலயம், ஹம்பாந்தோட்டை, குருணாகல் மாவட்டங்களில் கடந்த ஒரு வருட காலத்தில் பயிர் இழப்பை பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும்.

கடந்த பெரும்போக நெற்செய்கையில் பயிரிடப்பட்ட 65,000 ஏக்கர் வறட்சியினால் சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Банда Казино Мобильная Версия Официальный Сайт Banda Casino

Мобильная версия Банда казино официальный сайт Banda casino для азартных игрСовременные онлайн-платформы для игр...

Pin Up App Удобное Приложение усовершенство Мобильного Казино Pin Up Играйте где Угодно И тогда Угодн

Pin Up App Удобное Приложение усовершенство Мобильного Казино Pin Up Играйте где Угодно И...

Комета Казино – Вход На Сайт, Личный Кабинет, Бонусы За Регистрацию, Лучшие Слоты На Деньги И Бесплатно В Демо-Режиме

Комета Казино — вход на сайт, личный кабинет, бонусы за регистрацию и лучшие слоты...

Официальный Сайт Комета Казино Casino Kometa: Регистрация, Вход И Бонусы ️ Играть Онлайн На Официальном Сайте Kometa Casino

Официальный сайт Kometa Casino регистрация вход и бонусы ️ играйте онлайн в Комета КазиноВ...

More like this