நுவரெலியா, ரதெல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த தர்ஸ்டன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனையவர்களின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிவதற்காக கல்வி அமைச்சர் டொக்டர் சுசில் பிரேமஜயந்த நேற்று (21) நுவரெலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.