செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாவிஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்த 80'ஸ் நடிகர் ! என்ன காரணம் தெரியுமா ?

விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்த 80’ஸ் நடிகர் ! என்ன காரணம் தெரியுமா ?

Published on

spot_img
spot_img

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்புடன் வெளியான அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் பிஸியாகி விட்டார் நடிகர் விஜய், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அதன்படி இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிப்பதாகவும், அவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் 80’ஸ் நடிகர் மோகன்-யை நடிக்கவைக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.

மறுப்பு தெரிவித்த நடிகர்

ஆனால் தற்போது நடிகர் மோகன் தரப்பில் இதற்கு விளக்கம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அவரை கூறியிருப்பதாவது ” அண்ணன் ரோல், அப்பா ரோல் எல்லாம் பண்ற ஐடியாவே அவருக்கு இல்லை. இப்போதும் அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் படத்தில் அவர் இல்லை” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest articles

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி….

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு…..

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச்...

More like this