துடுப்பாட்ட வீரன் களத்திற்கு வந்து பந்தினை எதிர் கொள்ள ஆரம்பமான நேரத்தில் தலைக்கவசத்தினை சரி செய்யும் போது அதன் பகுதி அறுந்துவிட அதனை மாற்றியமைக்க புதிதாக ஒரு தலைக்கவசம் கேட்கப்பட்டதுக்காக நேர தாமததிற்கு என்ற பேய்க்காட்டு பெயரில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட
இலங்கை அணி எல்லா விடயத்திலும் உலக சாதனை படைத்து வருகிறது, உலக வரலாற்றில் இவ்வாறு OUT வழங்கப்படுவது இதுவே முதல் தடவை ஆகும்