Homeவிளையாட்டுவான்கடே மைதானத்தில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்.

வான்கடே மைதானத்தில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்.

Published on

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கான ஐபிஎல் போட்டியின் நடுவே தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் இடையே கேக் வெட்டி தனது பிறந்தநாளை மைதானத்தில் கொண்டாடியுள்ளார்.

மேலும், இது எனது மிகவும் குறைவான அரைசதம் இது என்று தெரிவித்துள்ளார்.2008 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், அந்த அணியே இதை ஏற்பாடு செய்துள்ளது.

சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்களின் மத்தியில் கொண்டாடியதால், அங்குத் திரண்டு இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் முகம் அடங்கிய முகக்கவசம் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this