கடந்த சில மாதங்களாக சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அதன்படி அண்ணாத்த, வலிமை, ET, உள்ளிட்ட திரைப்படங்களை விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
மேலும் இந்த முன்னணி நடிகர்களின் அனைத்து திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் அப்படங்கள் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் புதிதாக வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் டாப் 5 Box Office குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.
1.பீஸ்ட்
2.KGF 2
3. வலிமை
4. அண்ணாத்த
5. RRR
இதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வலிமை படத்தின் வசூல் சாதனை ஐ KGF 2 திரைப்படம் முந்தியுள்ளது.