Homeசினிமாவருத்தத்தில் Pooja Hegde!

வருத்தத்தில் Pooja Hegde!

Published on

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் Pooja Hegde. இவர் 2014ம் ஆடில் இருந்து கடந்த 8 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்.

Aravinda Sametha Veera Raghava, Maharshi, Ala Vaikunthapurauloo, Most Eligible Bachelor என பெரிய ஹிட் படங்களில் நடித்தவர்.

ஆனால் இபபோது இவரது நிலைமை அதாவது மார்க்கெட் கொஞ்சம் மோசமாக உள்ளது.

பிரபாஸ் நடித்த ராதே ஷியாம், விஜய்யின் பீஸ்ட், சிரஞ்சீவ்-ராம் சரண் நடித்த ஆச்சாரியா என பெரிய நடிகர்கள் நடித்த படங்களில் நாயகியாக Pooja Hegde நடித்துள்ளார்.

அடுத்தடுத்து வந்த இந்த 3 படங்களுமே Flop ஆகியுள்ளன, இதனால் அனைவரின் பேச்சும் Flop பட நாயகி என வருகின்றன.

இதில் இருந்து வெளியே வர அவர் என்ன செய்யப்போகிறார், அடுத்து ஹிட் படங்கள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this