செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவரி அதிகரிப்பால் நாட்டை விட்டு 500 வைத்தியர்கள் வெளியேற்றம்.

வரி அதிகரிப்பால் நாட்டை விட்டு 500 வைத்தியர்கள் வெளியேற்றம்.

Published on

spot_img
spot_img

அரசின் வரி விதிப்பு அதிகரிப்பால் நாட்டை விட்டு 500 வைத்தியர்கள் வெளியேறி உள்ளதாக வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க அவர்கள் கூறியுள்ளார்.

அத்தோடு நாட்டில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களிடமிருந்து 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வரி அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு சேவை செய்யக்கூடியவர்கள் இவர்கள் நாட்டை விட்டு செல்வதால் நாட்டின் எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கும் எனவும் அதனுடன் தொழில்சார் வல்லுநர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதால் நாடு எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this