Homeஇலங்கைவடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

Published on

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி USAID மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு, விவசாய அமைப்பும் வழங்கிய 36 ஆயிரம் மெற்றிக்தொன் டி.எஸ்.பி சுப்பர் பொஸ்பேட் உரம் நேற்று மாலை விவசாய அமைச்சிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த உரமானது நெல் விவசாயிகளின் பயிர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கும்.

இந்நிலையில் விவசாய திணைக்களத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதத்தில், ஒரு ஹெக்டேயாருக்கு 55 கிலோ கிராம் டிஎஸ்பி உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் என 11 ஆயிரத்து 537 மெற்றிக்தொன் உரம் விநியோகம் செய்யப்படும்.

மேலும் மன்னாருக்கு – 1244 மெற்றிக்தொன், வவுனியாவுக்கு- 821 மெற்றிக்தொன், கிளிநொச்சிக்கு- 820 மெற்றிக்தொன், முல்லைத்தீவுக்கு 694 மெற்றிக்தொன், யாழ்ப்பாணத்திற்கு- 297 மெற்றிக்தொன் உரமும் வழங்கப்படும்.

Latest articles

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

More like this