செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

Published on

spot_img
spot_img

ஊழலை ஒழிக்கும் விதமாக நைஜீரியாவில் 200, 500 மற்றும் 1,000 நைரா நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தது.

அவற்றை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததுடன், பெப்ரவரி 20 ஆம் திகதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எனினும், போதுமான அளவில் புதிய நைரா நாணயத்தாள்களை வங்கிகளால் புழக்கத்திற்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு வங்கிகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் பணப்புழக்கம் இல்லாமல் கடும் கொந்தளிப்பிற்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த போராட்டங்களில் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.மேலும், சில இடங்களில் போராட்டக்காரர்கள் வங்கிகளுக்கு தீவைத்துள்ளனர்.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 1 - ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர்...

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

More like this