test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைலிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு !

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு !

Published on

spot_img
spot_img

லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் இல்லாத வீடுகள் இனங்காணப்பட்டு கொள்வனவு செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதியலன் கையிருப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, வர்த்தக எரிவாயு கொள்கலன்களை ஆர்டர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அல்லது மூன்று கொள்கலன்களை வைத்திருக்கும் குடும்பங்களுக்குக் கொள்கலன்களை விநியோகிக்கும் போது அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இதன் காரணமாக ஒரு கொள்கலன் கூட இல்லாத குடும்பங்களுக்கு அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென தலைவர் மேலும் தெரிவித்தார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this