லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த மாதம் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,565 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.