செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைலாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு.

Published on

spot_img
spot_img

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதன் புதிய விலை 5,280 ரூபாவாகும்.

மேலும், 5கிலோகிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதன் புதிய விலை 2,112 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 2கிலோகிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 845 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this