இரவு 10.13 மணியளவில் ரயில் லெய்டன் நிலத்தடி ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், வண்டியில் இருந்து புகை வருவதைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது, இரவு 11.50 மணிக்கு முன்பு, ரயிலின் தரையில் ஒரு குறித்த பையில் தீ வைக்க பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து செயட்பட்டு தீயை கட்டுப்படுத்தினார்கள்.
ரயிலின் பெட்டி பலத்த சேதம் அடைந்துள்ளது.