இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசாவில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது.
அந்தவகையில் கடலை பருப்பு, ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 305 ரூபாவாகவும், 1 கிலோ சிவப்பரிசி 05 ரூபாவாகவும் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 164 ரூபாவாகும்.,1kgவெள்ளை பச்சை அரிசி 05 ரூபாவால் குறைக்கப்பட்டு அத புதிய விலை 179 ரூபாவாகும்.அதே போன்று 1kgவெள்ளை நாட்டரிசி 04 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.