வோல்கா நதி கரையில் உள்ள “உல்ஸ்னாவ்ஸக்” மாகாணத்தில் உள்ள “ஸ்தரயா மைன்ய” கிராமத்தில் உல்ஸ்னாவ்ஸக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் கிபி 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது….
இந்த பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் அலெக்சாண்டர் கொஸேவின் கூறுகையில்,….
இன்னும் பல்வேறு ஹிந்து தெய்வங்கள் சிலைகள் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்…
மக்கள் தொகை அதிகமுள்ள, பழமையான இந்த நகரத்தில் ஹிந்து மதம் பரவி இருந்துள்ளது என்று தெரிகிறது என்று கூறியுள்ளார்….
உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பாரம்பரியத்தை உடைய இந்து தெய்வங்கள் சிலைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….