செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ரஷ்யா குறித்து பிரித்தானியாவின் அறிவிப்பு!

ரஷ்யா குறித்து பிரித்தானியாவின் அறிவிப்பு!

Published on

spot_img
spot_img

யுக்ரைன் போர் பத்து ஆண்டுகள் கூட நீடிக்கக்கூடும் என்று கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலர், புடினின் ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியனைவிட மோசமானது என்று கூறியிருக்கிறார்.

புடின் இந்தப் போரில் வெற்றி பெற்றால், அது ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss.

பிரித்தானியாவும் அதன் கூட்டாளிகளும், மேலும் வேகமாக ரஷ்யாவை யுக்ரைனை விட்டு வெளியேற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார் Liz Truss.

இந்தப் போர் நீண்டு கொண்டே செல்லலாம் என்று கூறியுள்ள அவர், நாம் அதற்காக தயாராக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும், யுக்ரைனின் எந்த பாகத்தையும் விட்டுக்கொடுக்க சம்மதிக்கக்கூடாது என்று உறுதிப்பட வலியுறுத்தியுள்ளார்,

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this