செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ரஷ்யாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து: அறுவர் பலி

ரஷ்யாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து: அறுவர் பலி

Published on

spot_img
spot_img

ரஷ்ய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் 27 பேர் படுகாயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்து மீட்கபட்டனர்.

இந்நிலையில் மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்வதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கட்டுக்கடங்காமல் வெளியேறிய கரும் புகைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மெலம் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

SourceYoutube

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this