யாழ் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் தரிப்பிட கட்டணம் தொடர்பாக எற்பட்ட தர்க்கதினை நேரடியாக சென்று விசாரித்த யாழ் மாநகர முதல்வர் உடனடியாக இன்றைய தினமே தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பல தடவைகள் குறித்த ஒப்பந்ததாரர் முதல்வரினால் குறித்த செயற்பாடுகள் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்ட போதும் இந்த நடவடிக்கை தொடர்வதாகவும். முதல்வர் தொரிவித்தார்,