யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மூக்குக் கண்ணாடி கடை உரிமையாளர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய நபரே 100g போதைப் பொருளுடன் கைது செய்யபபட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியின் விற்ப்பனைக்காகவே போதைப் பொருளினை தமது கடையில் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.
அதே சமயம் குருநகரை சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி தலைமறைவாகி விட்டார்!