யாழ் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை, வயிற்றோட்டம் காரணமாக ஏற்பட்ட அதீத நீரிழப்பால் பரிதாபமாக உயிரிழப்பு, குழந்தை வயிரோடதால் அவதிப்படவேளை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்காது மதநம்பிக்கையில் நாட்டம்கொண்டு ஆலயத்தில் நூல்கட்டி காத்திருந்தமையே வயிரோட்டத்தின் அதிகரிப்பு ஏற்படகாரணம்.