Homeஇலங்கையாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் பலரின் கவனம் ஈர்த்த குழந்தை-வைரலாகும் புகைப்படம்

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் பலரின் கவனம் ஈர்த்த குழந்தை-வைரலாகும் புகைப்படம்

Published on

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை முருகனை போல அலங்காரமிட்டு கையில் மாம்பழத்துடன் குழந்தையொன்று காட்சியளித்ததுடன் அங்கிருந்த பக்தர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இன்றுகாலை தெண்டாயுதபாணி உற்சவம் என அழைக்கப்படும் மாம்பழ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன்  பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் இன்று காலை நல்லூர் ஆலய முன்றலில் முருகப்பெருமான் போன்று அலங்கரித்து கையில் மாம்பழத்தை வைத்திருந்தவாறு குழந்தையொன்று மாம்பழத்திருவிழாவினை பார்த்து ரசித்ததுடன் குறித்த குழந்தையின் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this