நெல்லியடி பகுதியில் உள்ள மரக் காலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் பல லட்சம் பெறுமதியான மர தளபாங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த மரக்காலையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இவ் அநர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் வருகைதந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.