யாழ்ப்பாணத்தில் இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை, கைத்தொழில் கண்காட்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்தே இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இன்று காலை 10 மணியளவில் யாழ்.கலாசார மையத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் தலைமையில் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.