யாழ் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் நேற்று (04.10.2023) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு .
வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவை திறந்தபோது வீதியால் சென்ற மோட்டார்சைக்கிள் அதன்மேல் மோதியுள்ளது.சம்மபவத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற நபரே உயிரிழந்துள்ளார்.