தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர்
குறிப்பாக பிரபுதேவா, சினேகா, ஜனனி, கலாமாஸ்டர், றச்சிதா என பல்வேறு திரையுலக பிரபல பிரபலங்கள் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை விஜயம் மேற்கொண்டிருந்தனர்..
அந்தவகையில் தற்போது, தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானானா ஆண்ட்ரியாவும் இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.