மொனராகலை மற்றும் புத்தல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சேத விபரங்கள் பதிவாகவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.இது ஒரு சிறிய நிலநடுக்கம் என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.