இந்தியா அணியுடனான மூன்றாவது T/20 யில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்களை பெற்றது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 13.5 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து படுதோல்வியடைந்தது, தொடர் சமநிலையில் நிறைவடைந்தது
IND . 201/7
சூர்யகுமார். 100 (56)
ஜெய்ஸ்வால் 60 (41)
SA . 95/10 (13.5)
மில்லர் 35 (25)
மார்க்கம் 25 (14)
தொடர் அட்டனாயகன் மற்றும் இன்றயபொட்டியின் நாயகனாகவும் சூரியகுமார் யாதவ் தெரிவுசெய்யபட்டர்.