முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய் என்னும் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் அழுங்கு எனப்படும் அரிய வகை விலங்கு ஒன்று வீட்டினுள் புகுந்துள்ளது இதனை உடனடியாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிசாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்ப்படுத்தி கூறிய வேளை அவர்கள் அதனை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன் அதனை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.