செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமுல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

Published on

spot_img
spot_img

வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளையும் முடக்கி முழுமையாக முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்களின் போது முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (25.04.2023) பதிவாகியுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முழுமையான நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

இதனால் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வைத்து உந்துருளியில் வந்த இருவர், சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 1 - ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர்...

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

More like this