ICC 2023 கிரிக்கெட் உலக கிண்ண இன்றைய போட்டியில் இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலக கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணியை ஒருபோதும் வெற்றி கொள்ளாத இலங்கை அணி இன்று பாகிஸ்தான் அணியுடன் தனது முதல் வெற்றிக்காகவும் இந்த உலக கிண்ணத்தில் முதல் வெற்றிக்காகவும் களமிறங்க உள்ளது. இப் போட்டி Hyderabad மைதானத்தில் இடம்பெற உள்ளது.