செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketமுதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

Published on

spot_img
spot_img

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

இன்றைய தினம் முதலாவது T/20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா மகளிர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி இருபது ஓவர்கள் நிறைவில் 197/6 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா மகளிர் அணி இருபது ஓவர்கள் நிறைவில் 159/6 ஓட்டங்களை பெற்றனர். இதன் மூலம் 38 ஓட்டங்களால் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது …

3 match series Level
Eng Women’s (1_0) 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

Latest articles

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

More like this