Homeஇலங்கைமுச்சக்கர வண்டிகளில் அலங்காரம் செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும்

முச்சக்கர வண்டிகளில் அலங்காரம் செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும்

Published on

முச்சக்கரவண்டிகளில் அலங்கார பொருட்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களை நிறுவுதல் 30 வகைகளின் கீழ் உள்ளதாகவும் மேலதிக தகவல்களை இணையத்தளத்திலோ அல்லது முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டு கிளையிலோ 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய மோட்டார் வாகன சட்டத்தின் (203 அதிகார சபை) இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this