New Zealand அணிக்கெதிரான T20 போட்டிகளில் இருந்து Ruturaj Gaikwad விலகியுள்ளார்.
இறுதியாக ரஞ்சி கோப்பையில் விளையாடிய கைக்கவாட் மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக India New Zealand T20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதே போன்று கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கெதிரான தொடரிலும் ருதுராஜ் காயம் காரணமாக பங்குகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ருதுராஜ் தொடர்ந்து காயம் காரணமாக போட்டிகளில் பங்குகொள்ளாமை குறித்து BCCI பரிசீலித்து வருகிறது.