செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketமீண்டும் இலங்கை அணியிடம் சரணடைந்த ஆப்கான் அணி .....

மீண்டும் இலங்கை அணியிடம் சரணடைந்த ஆப்கான் அணி …..

Published on

spot_img
spot_img

இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து 308/6 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 153 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி (2:0) என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டி 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Sri 🇱🇰. 308/7 (50)
C. Asalanka 97*
K. Mendis 61
S. Samarawickrama 52

AFG 🇦🇫. 153/10 (33.5)
R. Shah 63
I. Zardan 54
H. Shahdi 09

Latest articles

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைப்பு….

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி...

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு….

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித்...

More like this