மியான்மரின் மேற்கு பிராந்தியத்தில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளார்.
எதிர்ப்புக் குழுவினரின் குடியிருப்புகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம். ராணுவ ஆட்சி எதிர்ப்பில் ஷின் மாகாணத்தில் உள்ள குழுவினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.