செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக சட்ட விரோதமாக வேலை செய்ய வேண்டாம் – காவல்துறை வேண்டுகோள்

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக சட்ட விரோதமாக வேலை செய்ய வேண்டாம் – காவல்துறை வேண்டுகோள்

Published on

spot_img
spot_img

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள் என கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் ஜீ. சந்திரகுமார ‘திவயின’விடம் நேற்று (01) தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளை மறிக்கும் வகையிலும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும், பொதுப் போக்குவரத்து வசதிகளை எவ்விதத்திலும் தடை செய்யும் வகையிலும் செயற்பட வேண்டாம் என பொலிஸார் மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (2ம் தேதி) கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Latest articles

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி….

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு…..

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச்...

More like this